Wednesday 15 January 2014

அழாதே என
உன் கண்ணீரைத்
துடைத்துவிடும் கை
எவ்வளவு
சின்னஞ்சிறியதாக இருந்தால்
உனக்கென்ன..

No comments:

Post a Comment